ஐசிசி பெண்கள் டி20 உலகக்கோப்பை- இந்திய அணிக்கு ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டன்
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற இருக்கும் ஐசிசி பெண்கள் உலகக்கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி கேப்டனாக ஹர்மன்ப்ரீத் நியமிக்கப்பட்டுள்ளார். #WWT20
மாலை மலர்
சமீப காலமாக டி20 போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்மிரிதி மந்தனா துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உலகக்கோப்பைக்கான பெண்கள் அணியில் இடம்பிடித்துள்ள வீராங்கனைகள் விவரம்:-