செய்திகள்

வங்காளத்தை பிரிக்க விடமாட்டேன்: மம்தா பானர்ஜி

மேற்கு வங்காளத்தை பிரிக்க விடமாட்டேன் என முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

மேற்குவங்க மாநிலத்தில் இருந்து பிரித்து கூர்க்காலாந்து பகுதியை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் எனக்கோரி கூர்க்கா முக்தி மோர்ச்சா உள்பட பல்வேறு கட்சிகள் கடந்த சில மாதங்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றன.