பெர்த் ஸ்காட்சர்ஸ் அணி கடந்த சீசனில் இவரை விடுவித்தது. இருந்தாலும் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி ஒரு வருடத்திற்கு ஒப்பந்தம் செய்தது. கடந்த சீசனில் 8 போட்டிகளிலும் விளையாடி 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதனால் பிராட் ஹாக்கின் ஒப்பந்தத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடித்துள்ளது மெல்போர்ன் ரெனேகட்ஸ்.
மீண்டும் பிக் பாஷ் தொடரில் விளையாட இருக்கும் பிராட் ஹாக், தான் 50 வயது வரை விளையாட இருப்பதாக கூறியுள்ளார்.