கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் என்று புகழப்படும் அர்ஜென்டினா வீரர் மரடோனா, ‘தான் கால்பந்தின் கடவுள் அல்ல’ என்று கூறியுள்ளார்.
கால்பந்து வரலாற்றில் மரடோனா ஜாம்பவான், கால்பந்து கடவுள் என்றெல்லாம் அவரை அழைப்பதுண்டு. தற்போது அவர் கொல்கத்தா வந்துள்ளார். அங்குள்ள 12 அடி உயர அவரின் சிலையை திறந்து வைத்தார்.