இதில் ஆண்கள் ஒற்றையருக்கான இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் எச்.எஸ். பிரணாய் - பருபள்ளி காஷ்யப் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினார்கள்.
இதில் பிரணாய் 21-15, 22-20, 21-12 என பருபள்ளி காஷ்யப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். காஷ்யப்பை வீழ்த்த பிரணாய்க்கு 65 நிமிடங்கள் தேவைப்பட்டது.