35 பேரில் ஆசியக் கோப்பையை கைப்பற்றிய அணியில் இடம்பிடித்திருந்த 18 பேருக்கும் இடம் கிடைத்துள்ளது. இந்த 35 பேரில் இருந்து முகாமின் கடைசி நாள் இந்திய அணிக்கான வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
35 பேர் கொண்ட உத்தேச அணி:-
கோல் கீப்பர்கள்:- ஆகாஷ் சிக்தே, பி.ஆர். ஸ்ரீஜேஷ், விகாஸ் தாஹியா, சுராஜ் கர்கேரா
தடுப்பாட்டக்காரர்கள்:- டிப்சன் திர்கே, பர்தீப் மோர், பிரேந்த்ர லக்ரா, கோதாஜித் சிங், சுரேந்தர் குமார். ருபிந்தர்பால் சிங், ஹர்மன்ப்ரீத் சிங், ஜாஸ்ஜிட் சிங் குலார், குரிந்தர் சிங், அமித் ரோஹிதாஸ், வருண் குமார்.
நடுகள வீரர்கள்:- சிங்ளேன்சனா சிங், எஸ்.கே. உத்தப்பா, சுமித், சத்பிர் சிங், சர்தார் சிங், மன்ப்ரீத் சிங், ஹர்ஜீத் சிங், நீலகண்ட ஷர்மா, மன்ப்ரீத் (ஜூனியர்), சிம்ரன்ஜீத் சிங்.