செய்திகள்

400 மீட்டர் ஓட்டத்தில் ஹிமா தாஸ், முகமது அனாஸ் வெள்ளிப் பதக்கம் வென்றனர்

400 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ், இந்திய வீரர் முகமது அனாஸ் வெள்ளிப் பதக்கங்கள் வென்றனர். #AsianGames2018

இதில் பஹ்ரைன் வீராங்கனை சல்வா நாசர் 50.09 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்த ஆசிய விளையாட்டு போட்டியின் சாதனையை படைத்து தங்கப் பதக்கம் வென்றார். இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் 50.79 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றா். கஜகஸ்தான் வீராங்கனை எலினா மிகினா 52.63 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கம் வென்றார்.