செய்திகள்

உலக லெவன் அணியில் ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக்

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 போட்டியில் விளையாடும் உலக லெவன் அணியில் ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளனர். #ICCWorldXI #WI

மாலை மலர்

இதற்கான உலக லெவன் அணியில் ஷாகித் அப்ரிடி, சோயிப் மாலிக், திசாரா பெரேரா, தமிம் இக்பால், ஷாகிப் அல் ஹசன், ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் ஆகியோர் விளையாட சம்மதம் தெரிவித்திருந்தனர்.