செய்திகள்

ராணிப்பேட்டையில் எச்.ராஜா உருவ பொம்மை எரிப்பு

ராணிப்பேட்டை முத்துக்கடை சந்திப்பில் தி.மு.க. நகர செயலாளர் பிஞ்சி பிரகாஷ் தலைமையில் இன்று காலை எச்.ராஜா உருவ பொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

வாலாஜா:

ராணிப்பேட்டை முத்துக்கடை சந்திப்பில் தி.மு.க. நகர செயலாளர் பிஞ்சி பிரகாஷ் தலைமையில் இன்று காலை எச்.ராஜா உருவ பொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல ராணிப்பேட்டை பஜார் வீதியில் மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் அப்துல்லா தலைமையில் எச்.ராஜா உருவ பொம்மையை எரித்தனர். அப்போது அவர்கள் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர்.  #tamilnews