செய்திகள்

கரீபியன் பிரீமியர் லீக்- 59 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனார் மார்ட்டின் கப்தில்

கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் 59 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனார். #CPL

மாலை மலர்

அதன்பின் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் அடிப்படை விலையான 90 ஆயிரம் டாலர் (ரூ. 58,66,200) விலைக்கு பார்படோஸ் டிரினிடாட் அணி ஏலம் எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் சிம்மன்ஸை 70 ஆயிரம் டாலர் கொடுத்து செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.