செய்திகள்

ஸ்ரீநாத், அமித் மிஸ்ரா சாதனையை சமன் செய்ய தவறிய குல்தீப் யாதவ்

தென்ஆப்பிரிக்கா தொடரில் 17 விக்கெட்டுக்கள் வீழ்த்திய குல்தீப் யாதவ் ஒரு தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய 2-வது வீரர் என்ற சாதனையை பெற்றுள்ளார். #SAvIND

மாலை மலர்

இரு நாடுகளுக்கு இடையிலான தொடரில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர்கள் என்ற சாதனையை இருவரும் பிடித்துள்ளனர்.

இருவரில் குல்தீப் யாதவ் 17 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான தொடரில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தால் ஸ்ரீநாத், மிஸ்ரா சாதனையை சமன் செய்திருப்பார்.