செய்திகள்

டெல்லி அணி கேப்டன் பதவியில் இருந்து காம்பீர் விலகல்: இசாந்த் ஷர்மா கேப்டன்

ரஞ்சி டிராபி தொடருக்கான டெல்லி அணியின் கேப்டன் பதவியில் இருந்து கவுதம் காம்பீர் விலகியுள்ளார். இஷாந்த் ஷர்மா கேப்டனாக நியமனம்.

மாலை மலர்

ரஞ்சி டிராபி 2017-18 சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கான டெல்லி அணி அறிவிக்கப்பட்டது. கவுதம் காம்பீர் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். இதனால் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.