செய்திகள்

பிரெஞ்ச் ஓபன்: இறுதிப் போட்டிக்கு நடால் முன்னேற்றம்: வாவ்ரிங்காவுடன் பலப்பரீட்சை

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நடால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இறுதிப்போட்டியில் வாவ்ரிங்காவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

மாலை மலர்

செம்மண் தரையில் விளையாடுவதில் வல்லவரான நடாலுக்கு இணையாக டொமினிக் தியெம்-ஆல் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் ரபேல் நடால் 6-3, 6-4, 6-0 என நேர்செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.