ஷபோவாலோவ்.6-ம் நிலை வீரரான கெவின் ஆண்டர்சன் தரம் நிலை பெறாத பயோலோ லாரென்சியை எதிர்கொண்டார். இதில் ஆண்டர்சன் 6-1, 6-2, 6-4 என எளிதில் வெற்றி பெற்றார்.