செய்திகள்

ஊக்கமருந்து பயன்படுத்தியதாக இத்தாலி டென்னிஸ் வீராங்கனைக்கு இரண்டு மாதம் தடை

மார்பக புற்றுநோய்க்காக சாப்பிட்ட மருந்து தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து என்பதால் இத்தாலி டென்னிஸ் வீராங்கனைக்கு இரண்டு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அப்போது லெட்ரோஸோல் என்ற மருந்தை பயன்படுத்தியுள்ளார். இது விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பயன்படுத்த தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பட்டியலில் உள்ளது.

இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட சிறுநீரக பரிசோதனையில் இது தெரியவந்துள்ளது. இதனால் உலக டென்னிஸ் பெடரேசன் அவருக்கு இரண்டு மாதம் தடைவிதித்துள்ளது.