செய்திகள்

டாடா பைனான்ஸ் முன்னாள் நிர்வாக இயக்குனர் தற்கொலை

டாடா பைனான்ஸ் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி திலிப் பெண்ட்சே மும்பையில் இன்று தற்கொலை செய்துகொண்டார்.

டாடா பைனான்ஸ் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக பதவி வகித்தவர் திலிப் பெண்ட்சே. மும்பையில் உள்ள ராயல் பிரீஸ் மும்பையில் உள்ள தனது அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்டார். அதே கட்டிடத்தின் முதல் மாடியில் அவர் வசித்து வந்தார்.

SCROLL FOR NEXT