காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றிய சோனியா காந்தி. 
செய்திகள்

காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சோனியா தேசிய கொடி ஏற்றினார்

73-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சோனியா காந்தி தேசிய கொடியை ஏற்றினார்.

மாலை மலர்

73-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலும் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நிகழ்ச்சியில் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றினார். அப்போது காங்கிரஸ் சேவாதள தொண்டர்கள் சல்யூட் அடித்து தேசிய கொடிக்கு மரியாதை செய்தனர்.