செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிராக ரொமேலு லுகாகு களம் இறங்குவது சந்தேகம்

நான்கு கோல்கள் அடித்துள்ள ரொமேலு லுகாகு இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குவது சந்தேகம்தான். #WorldCup2018

மாலை மலர்

இரண்டு அணிகளும் முதலிடம் பிடிப்பது யார் என்பதற்காக மோதுகின்றன. வெற்றித் தோல்வியால் எந்த பாதிப்பும் இருக்காது. பெல்ஜியம் கடந்த சனிக்கிழமை துனிசியாவை எதிர்கொண்டது. இதில் பெல்ஜியம் 5-2 என வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது பெல்ஜியத்தின் முன்னணி வீரரான ரொமேலு லுகாகுவிற்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது.