செய்திகள்

போட்டியின் இடையே டோனியின் காலை தொட்டு வணங்கிய ரசிகர்

மொகாலியில் நடைபெற்ற நேற்றைய போட்டியின்போது டோனி விக்கெட் கீப்பராக செயல்பட்டு கொண்டிருக்கும்போது ரசிகர் ஒருவர் அவரது காலை தொட்டு வணங்கினார்.

இதனால் இந்தியா 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் விக்கெட் கீப்பராக மகேந்திர சிங் டோனி விளையாடி வருகிறார். இவருக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். சச்சின் தெண்டுல்கருக்குப் பிறகு கிரிக்கெட்டின் கடவுளாக டோனியை ரசிகர்கள் நினைத்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT