இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னோட்டமாக தென்ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்துடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டிகள் மே 4-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடக்கிறது. தற்போது தென்ஆப்பிரிக்கா பயிற்சி முகாமை தொடங்கியுள்ளது.
புனே அணியில் வெளியில் இருப்பதால் தென்ஆப்பிரிக்காவின் அணியில் இணைய டு பிளிசிஸ் முடிவு செய்துள்ளார். இதனால் புனே அணியில் இருந்து விலகியுள்ளார்.