வாகனங்கள் 
செய்திகள்

லைசென்ஸ், வாகன ஆவணங்களின் செல்லத்தக்க காலம் நீட்டிப்பு - சாலை போக்குவரத்து அமைச்சகம்

லைசென்ஸ் மற்றும் வாகன ஆவணங்களின் செல்லத்தக்க காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது என சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி:

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் ஆகஸ்டு 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், லைசென்ஸ் மற்றும் வாகன ஆவணங்களின் செல்லத்தக்க காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது என சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

லைசென்ஸ் மற்றும் வாகன ஆவணங்களின் செல்லத்தக்க காலம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரசால் ஏற்பட்ட அசாதாரண சூழலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக

தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT