ஸ்டெர்லிங் 
செய்திகள்

யூரோ சாம்பியன்ஸ் லீக்: மான்செஸ்டர் சிட்டி, பிஎஸ்ஜி, டோட்டன்ஹாம் அணிகள் அபார வெற்றி

யூரோ சாம்பியன்ஸ் லீக்கில் ஸ்டெர்லிங், கிலியன் மப்பே அபாரமாக விளையாட மான்செஸ்டர் சிட்டி, பிஎஸ்ஜி அணிகள் அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றன.

மாலை மலர்

மற்றொரு ஆட்டத்தில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப் ப்ரூக் அணியை 5-0 என வீழ்த்தியது. அந்த அணியின் நட்சத்திர வீரர் கிலியன் மப்பே மூன்று கோல்களும், இக்கார்டி இரண்டு கோல்களும் அடித்தனர்.