செய்திகள்

உலக பொருளாதாரத்தை விட இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது - வெங்கையா நாயுடு

அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உலகின் அனைத்து பொருளாதாரத்தையும் விட, இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். #VenkaiahNaidu #USA

மாலை மலர்

அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உலகின் அனைத்து பொருளாதாரத்தையும் விட, இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். #VenkaiahNaidu #USA

அமெரிக்காவில் வாழும் தெலுங்கு மொழி பேசும் மக்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக அந்நாட்டில் உள்ள தெலுங்கு அமைப்புகள் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். சிகாகோவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார்.