செய்திகள்

இந்தியாவிற்கு எதிராக தொடரை 4-0 என கைப்பற்ற இது சரியான நேரம்- நாசர் ஹுசைன்

2016-ல் இந்தியாவிடம் 0-4 எனத் தோல்வி அடைந்ததற்கு பதிலடி கொடுக்க இது சரியான நேரம் என்று நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். #ENGvIND

மாலை மலர்

தற்போது இந்தியா இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 31 ரன் வித்தியாசத்திலும், லார்ட்ஸில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இங்கிலாந்து 2-0 என முன்னிலை வகிக்கிறது.