செய்திகள்

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்- மொயீன் அலி வெளியே- அடில் ரஷித் உள்ளே

இந்தியாவுக்கு எதிராக எட்ஜ்பாஸ்டனில் நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. மொயீன் அலிக்கு இடமில்லை. #ENGvIND #MoeenAli

மாலை மலர்

இதில் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான மொயீன் அலிக்கு இடம் கிடைக்கவில்லை. அவருக்கப் பதிலாக ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடிய அடில் ரஷித்திற்கு இடம் கிடைத்துள்ளது.

இந்தியாவிற்கு எதிராக விளையாடும் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள 11 வீரர்கள் விவரம்:-