செய்திகள்

இங்கிலீஷ் பிரீமியர் லீக்- தொடக்க ஆட்டத்தில் மான்செஸ்டர், செல்சி, லிவர்பூல் அணிகள் வெற்றி

இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரின் 2018-19 சீசன் முதல் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட், செல்சி, லிவர்பூல் அணிகள் வெற்றி பெற்றன. #EPL

மாலை மலர்

அதன்பின் 90 நிமிடம் வரை லெய்செஸ்டர் சிட்டி அடிக்கவில்லை. இன்ஜூரி நேரத்தில் ஆட்டத்தின் 92-வது நிமிடத்தில் வார்டி ஒரு கோல் அடிக்க மான்செஸ்டர் யுனைடெட் 2-1 என வெற்றி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் செல்சி - ஹட்டர்ஸ்பீல்டு டவுன் அணிகள் மோதின. இதில் செல்சி 3-0 என வெற்றி பெற்றது. கான்டே 34-வது நிமிடத்திலும், ஜார்ஜினோ (பெனால்டி) 45-வது நிமிடத்திலும், பெட்ரோ 80-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.