செய்திகள்

உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சன் விலகல்

தோள்பட்டை காயத்தில் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சன் நீக்கப்பட்டுள்ளார். #ICCWorldCup #WorldCup2019

15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜை ரிச்சர்ட்சன் இடம்பிடித்திருந்தார். தற்போது தோள்பட்டை காயத்தால் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்குப் பதிலாக கேன் ரிச்சர்ட்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் போன்ற முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

SCROLL FOR NEXT