செய்திகள்

தோல்வியை மறந்து பெனால்டி ஷூட்டை சந்தோசமாக பார்த்து ரசித்த இங்கிலாந்து வீரர்கள்

டி20 போட்டியில் கண்ட தோல்வியை மறந்து, கால்பந்து அணியின் பெனால்டி ஷூட்அவுட்டை சந்தோசமாக கண்டுகளித்தனர் இங்கிலாந்து வீரர்கள். #ENGvIND

மாலை மலர்

நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால், கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி ஷூட் கடைபிடிக்கப்பட்டது. பரபரப்பான சூழ்நிலையில் இங்கிலாந்து 4-3 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.