செய்திகள்

ஜமைக்கா சர்வதேச இன்விடேஷனல்: 200 மீட்டர் ஓட்டத்தில் எலைன் தாம்சன் சாம்பியன்

ஜமைக்காவில் நேற்று நடைபெற்ற ஜமைக்கா சர்வதேச இன்விடேஷனல் தொடரில் எலைன் தாம்சன் 200 மீட்டர் ஓட்டத்தில் சாதனை படைத்துள்ளார்.

மாலை மலர்

சொந்த நாட்டைச் சேர்ந்த ஷெரிக்கா ஜேக்சன் மற்றும் அமெரிக்கன் ஷலோன்டா சாலோமோன் ஆகியோரை பின்னிக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்தார்.

எலைன் தாம்சன் 200 மீட்டர் தூரத்த 21.66 வினாடிகளில் கடந்து அதிக வேகமாக கடந்த ஐந்தாவது வீராங்கனை என்ற சாதனையை ஏற்கனவே படைத்துள்ளார்.