புவிசார் அமைப்பின்படி, அடிக்கடி நிலநடுக்கங்களை சந்தித்து வரும் ‘நெருப்பு வளையம்’ பகுதிக்குள் அமைந்துள்ள ஜப்பான் நாட்டில் ஆண்டுதோறும் சிறியதாகவும் பெரிதாகவும் பல நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
ரிக்டர் அளவில் 6.3 அலகுகளாக பதிவான இன்றைய நிலநடுக்கத்தால் உண்டான சேதம் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.