தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுக்கூட்டம் இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் இந்தியை தேசிய மொழியாக்கும் மத்திய மந்திரி அமித் ஷாவின் ’ஒரே நாடு, ஒரே மொழி’ கருத்து தொடர்பாக விவாதிக்கப்பட்டது.