உள்ளூர் செய்திகள்

காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் ராபின்சன் தாயார் மறைவு- விஜய் வசந்த் எம்.பி. அஞ்சலி

திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் ராபின்சன் அவர்களின் தாயார் மறைவு.குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த விஜய் வசந்த்.

பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

 திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் ராபின்சன் அவர்களின் தாயார் டாட்டி பாய் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து அவர்கள் இல்லத்திற்கு சென்று உடலுக்கு மலர் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தேன்.

SCROLL FOR NEXT