விஜய் வசந்த் எம்.பி. மலர்தூவி அஞ்சலி 
உள்ளூர் செய்திகள்

2001 பாராளுமன்ற தாக்குதலில் உயிர்நீதித்த மாவீரர்களுக்கு விஜய் வசந்த் எம்.பி. அஞ்சலி

பாராளுமன்ற வளாகத்தில் பயங்கரவாதிகள் சதி முறியடிக்கப்பட்ட சண்டையில் 8 வீரர்கள் வீரமரணம் அடைந்த தினத்தையொட்டி, விஜய் வசந்த் எம்.பி. அஞ்சலி செலுத்தினார்.

மாலை மலர்

2001-ம் ஆண்டு இதேநாளில் பயங்கரவாதிகள் இந்திய பாராளுமன்ற கட்டிடத்தை தாக்க முயற்சி செய்தபோது அதைத் தவிர்க்க பாதுகாப்புப் படையினர் எதிர்த்து சண்டையிட்டனர். உயிர்த்தியாகம் செய்த 8 வீரர்களுக்கும் இன்று பாராளுமன்ற கட்டிடத்தில் கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் அவர்கள் அஞ்சலி செலுத்தினார்.