கன்னியாகுமரி:.பாராளுமன்ற உறுப்பினர் விஜய வசந்த் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-.இன்று கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க வருகிறேன். உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.