உள்ளூர் செய்திகள்

கபடி போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு விஜய் வசந்த் எம்.பி. வாழ்த்து

கபடி வீரர்களுக்கு விஜய் வசந்த் எம்.பி. பரிசு வழங்கி கவுரவித்தார். முழங்குளி முத்தமிழ் ஆர்ட் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் முழங்குளி முத்தமிழ் ஆர்ட் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய் வசந்த் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

இதில் வெற்றிபெற்ற கபடி வீரர்களுக்கு விஜய் வசந்த் எம்.பி. பரிசு வழங்கி கவுரவித்தார். 

SCROLL FOR NEXT