உள்ளூர் செய்திகள்

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

ஜி.எஸ்.டி உயர்வுக்கு எதிர்ப்பு ஏராளமானோர் பங்கேற்றனர்

மாலை மலர்

ஆரணி:

ஆரணி டவுன் மணிகூண்டு அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமையில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் ஜி.எஸ்.டி உயர்வு எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து ஆர்பாட்டத்தில் எடுத்துரைக்கபட்டடன.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற மாணவர் அணி தலைவர் பொன்னையன் எஸ்.டி.செல்வம் பிரபு உதயகுமார், உள்ளிட்டோர் பங்கேற்பு.