கண்ணமங்கலம்:.கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் பகுதியில் சாலையோரம் படவேடு செல்லும் இடத்துக்கு வழிகாட்டி பலகை சாலையோரம் சாய்ந்த நிலையில் உள்ளது. .இதனை நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.