கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

வாக்கு சதவீதம் நிலவரம்

காலை 11 மணி நிலவரப்படி மாவட்டத்தில் 16.88 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

திருப்பூர்:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில் காலை 8 மணி நிலவரப்படி 8.09 சதவீத வாக்குகள் பதிவானது. இதில் திருப்பூர் மாநகராட்சியில் 7.75 சதவீதம், திருப்பூர் மாவட்ட நகராட்சியில் 10.35 சதவீதம், திருப்பூர் மாவட்ட பேரூராட்சிகளில் 6.13 சதவீத வாக்குகள் பதிவானது. காலை 11 மணி நிலவரப்படி மாவட்டத்தில் 16.88 சதவீதம் வாக்குகள் பதிவாகின.