கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

மாடுகளில் பால் உற்பத்தி குறித்து பயிற்சி - நாளை நடக்கிறது

பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான உத்திகள்,’ என்ற தலைப்பில் நாளை 19-ந்தேதி ஒருநாள் பயிற்சி நடக்கிறது.

திருப்பூர்:

நஷ்டத்தை தவிர்த்து விவசாயிகள் பால் உற்பத்தியை பெருக்கி அதிக லாபம் ஈட்ட பொங்கலூர் வேளாண் அறிவியல் நிலையம் பயிற்சி அளிக்க உள்ளது. கறவை மாடுகளில் பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான உத்திகள்,’ என்ற தலைப்பில்நாளை 19-ந்தேதி ஒருநாள் பயிற்சியை நடத்த உள்ளது.

அனைத்து விவசாயிகளும் தவறாமல் கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென பொங்கலூர் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் சித்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.