மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு போலீசாருக்கு சான்றிதழ் வழங்கிய காட்சி. 
உள்ளூர் செய்திகள்

காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு

திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு பாராட்டி பண வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

திருப்பூர்:

காவல்துறையில் 25 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றிய திருப்பூர் மாநகர நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கே.வி.ஆர்.நகர் போக்குவரத்து போலீஸ் நிலையம் பழனிச்சாமி, நல்லூர் டி.பழனிச்சாமி, வீரபாண்டி ராஜேஸ்குமார், சிறப்பு உதவி இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டி சையது இக்பால், தெற்கு போலீஸ் நிலையம் காசிமாயன் ஆகியோரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு  பாராட்டினார். மேலும் பண வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

SCROLL FOR NEXT