கல்லூரி கட்டிடத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகள். 
உள்ளூர் செய்திகள்

சிக்கண்ணா கல்லூரியில் மின்விளக்குகள்

கல்லூரி வளாகம் போலீசாரின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட உள்ளது.

திருப்பூர்:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் நடைபெற உள்ளது. இதையடுத்து அங்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் போலீசார் இரவு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதையடுத்து மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி வளாகம்  போலீசாரின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட உள்ளது.