அவிநாசி கோவிலில் தரைத்தளம் சீரமைப்பு பணிகள் தொடக்கம்
அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் கும்பாபிஷேகம் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 -ந் தேதி நடைெபறவுள்ளது. சிவாச்சாரியா்கள், அறங்காவலா் குழுவினா், உபயதாரா், கோவில் அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மாலை மலர்
அவிநாசி கோவிலில் தரைத்தளம் சீரமைப்பு பணிகள் தொடக்கம்