புதிய திருத்தேரை படத்தில் காணலாம் 
உள்ளூர் செய்திகள்

அவினாசி கோவில் சண்டிகேசுவரர் சுவாமிக்கு புதிய திருத்தேர்

சண்டிகேசுவரர் சுவாமிக்கு ஆகம மற்றும் சிற்ப சாஸ்திரப்படி அழகிய சிற்ப வேலைப்பாடு களுடன் புதிய திருத்தேர் செய்யப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன் வெள்ளோட்டம் நடைபெற்றது.

அவினாசி :

அவினாசி பஞ்ச மூர்த்திகள் 63 நாயன்மார்கள் வழிபாட்டுக்கு குழு அறக்கட்டளை சார்பாக, அவினாசி கோவில் சண்டிகேசுவரர் சுவாமிக்கு ஆகம மற்றும் சிற்ப சாஸ்திரப்படி அழகிய சிற்ப வேலைப்பாடு களுடன் புதிய திருத்தேர் செய்யப்பட்டது.

இத்திருத்தேர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வெள்ளோட்டம் நடைபெற்றது.இதையடுத்து திருத்தேர் அவினாசிலி ங்கேசுவரர் கோவில் வசம் ஒப்படைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT