மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்ட காட்சி. 
உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள்

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை வட்டார மேற்பார்வையாளர்கள் மற்றும் சிறப்பு பயிற்றுனர்கள் செய்திருந்தனர்.

மாலை மலர்

திருப்பூர் :

திருப்பூர் கே.என்.பி.புரம் நகராட்சி பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை மற்றும் மாவட்ட ஒருங்கிணை ப்பாளர்பாலசுந்தரி ஆகியோர் நிகழ்ச்சியை துவக்கிவைத்தனர்.

திருப்பூர் வடக்கு,தெற்கு, பொங்கலூர், பல்லடம், அவினாசி, காங்கேயம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள மாற்றுதிறன் மாணவ ர்களுக்கு உபகர ணங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வட்டார மேற்பார்வை யாளர்கள், ஒருங்கிணை ப்பாளர்கள் மற்றும் சிறப்பு பயிற்று னர்கள் செய்திருந்தனர்.