புதிய உறுப்பினர்கள் சேர்க்கை படிவங்கள் வழங்கப்பட்ட காட்சி. 
உள்ளூர் செய்திகள்

சிவன்மலை பகுதியில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

புதிய உறுப்பினர்கள் சேர்க்கை படிவங்கள் வழங்கப்பட்டது.கட்சியின் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

காங்கயம் :

காங்கயம் அருகே சிவன்மலை பகுதியில் ஒன்றிய அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு காங்கயம் அ.தி.மு.க.ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான என்.எஸ்.என்.நடராஜ் தலைமை தாங்கினார்.

காங்கயம் ஒன்றிய அ.தி.மு.க.வின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை படிவங்கள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் சிவன்மலை ஊராட்சி மன்ற தலைவர் கே.கே.துரைசாமி மற்றும் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT