உள்ளூர் செய்திகள்

புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

திருப்பத்தூர் நகர தி.மு.க. சார்பில் நடந்தது ஏராளமானோர் கலந்து கொண்டனர்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் நகர திமுக சார்பில் உடன்பிறப்புகளாய் இணைவோம் என்றபுதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் கோட்டை தெரு பகுதியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகராட்சி துணைத்தலைவர் சபியுல்லா தலைமை வகித்தார், அனைவரையும் கலிபுல்லா வரவேற்றார், சிறப்பு அழைப்பாளராக ஈரோடு இறைவன், திமுக நகர செயலாளரும் ஆவின் சேர்மன் எஸ்.ராஜேந்திரன், கலந்துகொண்டு புதிய உறுப்பினர்கள் படிவங்களை வழங்கிப் பேசினார்.

நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ் நகராட்சி கவுன்சிலர் அபூபக்கர், நூர் பேக், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT