சீமான் 
உள்ளூர் செய்திகள்

நெல்லை மாநகராட்சி தேர்தல்: நாம் தமிழர் வேட்பாளர்கள் 35 பேரின் பெயர்கள் அறிவிப்பு

நெல்லை மாநகராட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 35 வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

மாலை மலர்

நெல்லை:

நெல்லை மாநகராட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சிசார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான் வெளியிட்டுள்ளார்.அதன் விபரம் வருமாறு:-

வார்டு எண்-1 அப்பாத் துரை, 5- சீமான் சசிகுமார், 6- ஞானமணி,  7- சங்கரி,

8- பிரேமா,  9- செல்வி, 10- சுபத்ரா,

11- கணேசன், 15- நித்யா, 17- வளர்மதி, 18- உச்சிமாகாளி, 19- நம்பி ராஜன், 20- யாசர் பீர்மைதீன், 22- மாரிசங்கர், 24- சுப்பிர மணியன், 25- காளிமுத்து, 26- செண்பகம், 27- ரமேசு பாபு, 28- சமுத்திரபாண்டியன்,

30- ராஜகணபதி, 32- சீதாலெட்சுமி, 36- நிஷா, 37- பிரிவின், 38- முத்துமாரி, 39- தனலட்சுமி, 40-பியோசன், 42- அனுஜா, 43- ராமசாமி, 44- ராமகிருஷ்ணன், 49- சம்சுதீன், 50- முகமது இஸ்மாயில், 51- அன்ன மரியாள், 52- பார்வீன், 53- முத்துலெட்சுமி, 55- முத்துப் பாண்டி..