நெல்லை:
நாங்குநேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன், நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு–ட்பட்ட பாளையங்கோட்டை ஒன்றியம், அரியகுளம் ஊராட்சி ஆதிமலை அய்யா வைகுண்டரின் 10-ம் ஆண்டு திருவிழாவில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
இதில் குருபண்டாரம் அழகு பாண்டி, அ.தி.மு.க. பாளையங்கோட்டை ஒன்றிய தகவல் தொடர்பு பொருளாளர் மாயா ரகுராம், தருவை கிளை செயலாளர் செல்லத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.