கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

நெல்லை மாநகராட்சி தேர்தல் பா.ஜனதா வேட்பாளர்கள் மேலும் 2 பேர் பெயர்கள் அறிவிப்பு

நெல்லை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்கள் மேலும் 2 பேர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

நெல்லை:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சியில் போட்டியிடும் 7-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டார்.

அதில் நெல்லை மாநகராட்சி 12-வது வார்டில் ராமலட்சுமி, 39-வது வார்டில் மதனகுமாரி ஆகியோர் போட்டியிடுவதாக கூறப்பட்டுள்ளது.