கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

மக்கள் நீதி மய்யம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி நகராட்சி, கயத்தாறு பேரூராட்சிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மாலை மலர்

தூத்துக்குடி:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்களை கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்து வருகிறார். 

இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி நகராட்சி, கயத்தாறு பேரூராட்சிகளுக்கான வேட் பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாநகராட்சி வார்டு 2-பிரேமா காந்திமதி, 3-அக்பர், 4-ஜாண்சிராணி, 6-ஜவகர், 7-பிரபு, 10-ராஜ லட்சுமி, 13-சித்ரா சங்கர், 14-பேச்சிமுத்துராஜா, 15-சீனிவாசன், 21-தேன்மணி, 26-மாலா, 31-சாமிக்கண்ணு, 39-முருகன், 44-செல்வி, 45-ரமேஷ், 46-வில்மா, 48-ராஜா, 49-அமுதா, 51-சார்லஸ் பிரிட்டோ, 52-ஆனந்த் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

இதே போல் கோவில்பட்டி நகராட்சி வார்டு 1-ல் சுகிர்தகனி, 2-செந்தாமரை, 11-கண்ணன், 20-பி.பேச்சியம்மாள், 23-எஸ்.பேச்சியம்மாள், 24-சங்கர், 30 -மகாலட்சுமி, 33- கமலாதேவி, 34-ராசுக்குட்டி

கயத்தாறு பேரூராட்சி வார்டு 1-ல் கனி, 3-ராஜேந் திரன், 9-பீர்முகமது, 10-செய்யது ரபி, 11-ரோசினி ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். 

தென்காசி நகராட்சி 8-வது வார்டுக்கு மணிகண்டனும், ஆய்க்குடி பேரூராட்சி 14-வது வார்டுக்கு ஆறுமுகச்சாமியும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.